எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இளவரசர் பிலிப்
1992ஆம் ஆண்டில் இளவரசர் பிலிப்
எலிசபெத் அரசியின்உடனுறை கணவர்
ஆட்சியில் 6 பெப்ரவரி 1952 – நடப்பு
(68 ஆண்டுகள், 129 நாட்கள்)
எடின்பரோ கோமகன்
ஆட்சியில் 20 நவம்பர் 1947 – நடப்பு
(72 ஆண்டுகள், 207 நாட்கள்)
வாழ்க்கைத் துணை எலிசபெத் II
வாரிசு
வேல்சு இளவரசர் சார்லசு
Anne, Princess Royal
Prince Andrew, Duke of York
Prince Edward, Earl of Wessex
குடும்பம் House of Schleswig-Holstein-Sonderburg-Glücksburg[சான்று தேவை]
தந்தை கிரீசு மற்றும் டென்மார்க்கின் இளவரசர் ஆன்ட்ரூ
தாய் பாத்தென்பெர்க்கின் இளவரசி அலைசு
பிறப்பு 10 சூன் 1921 (1921-06-10) (அகவை 99)
வில்லா மான் ரெபோசு, கோர்ஃபூ, கிரீஸ்
சமயம் ஆங்கிலேய
முதல். கிரேக்க வழமைவழா திருச்சபை

எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் (Prince Philip, Duke of Edinburgh, பிறப்பு கிரேக்க மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப்; 10 சூன் 1921)[N 1] ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் கணவராவார். பிரித்தானியாவின் மிக நீண்டகாலம் வாழ்ந்த உடனுறை துணையும் அரசாட்சி புரியும் ஒருவரின் மிக முதுமையான வாழ்க்கைத்துணையும் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Higham, Charles (1991), Elizabeth and Philip: The Untold Story, Sidgwick & Jackson, p. 73, ISBN 0283998873 Unknown parameter |coauthors= ignored (help)
  2. "Prince Philip breaks royal record". Nine News. 18 April 2009. http://news.ninemsn.com.au/world/803155/prince-philip-marks-57-years-as-consort. பார்த்த நாள்: 18 April 2009. 

அடிக்குறிப்பு[தொகு]

  1. கிரெகொரியின் நாட்காட்டியில் சூன் 10,1921 அன்று பிறந்தார்.அவர் பிறந்த கிரீசில் மார்ச் 1,1923ஆம் ஆண்டு வரை யூலியின் நாட்காட்டி புழக்கத்தில் இருந்தது; அதன்படி பிறந்தநாள் மே 28, 1921 ஆகும்.[1]

வெளியிணைப்புகள்[தொகு]