கனடா லிபரல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Lib-can.png

கனடா லிபிரல் கட்சி (Liberal Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய கட்சி ஆகும். இது திறந்த பொருளாதாரக் கொள்கையையும் அதேவேளை சமூக நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு கட்சி ஆகும். 13 ஆண்டுகளாக கனடாவை ஆட்சிசெய்த கட்சி, 2006ஆம் ஆண்டு நடந்த கனடா மத்திய அரச தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறி ஆட்சியிழந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_லிபரல்_கட்சி&oldid=2750458" இருந்து மீள்விக்கப்பட்டது